Monday, April 04, 2011

என் அன்பு மனைவிக்கு...


நான்கு முறை வந்துவிட்டேன்
உன் வீதி வழியே...
இன்னும் கிடைக்கவில்லை...
என் இதயம்...


Sunday, April 03, 2011

என் அன்பு மனைவிக்கு...


முத்தத்தின் நிறத்தை கண்டுகொண்டேன்...
உன் முகத்தின் வெட்கத்தில்...



என் அன்பு மனைவிக்கு...



நேற்றுத்தான் 17ம் முறையாய் கொள்ளையடித்தேன்,
உன் மந்திரப் புன்னகையை...
மீண்டும் எங்கிருந்து வந்தது இன்று?
என்னைப் பார்த்ததும்...






Friday, April 01, 2011

என் அன்பு மனைவிக்கு...



கொலையாய் கொன்றுவிடு என்னை...
ஒவ்வொரு செல்லையும் சிதைத்துச் சரித்துவிடு...
இல்லையேல்,
என் காதல் உன்னை கொன்றுவிடும்...